⧭ Rottary கலகத்தினுடாக திருமதி:ஜெனிபர் ஸ்மித் தலைமையில் பாடசாலைக்கு புதிய வடுப்பறையொன்று அமைத்து கொடுக்கபட்டது.
⧭ அருட்திரு :ஜோஷ்வா அவர்களின் அரும்பணியினுடாக 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியன்று புதிய வகுப்பறை திறப்பு விழா சிறப்பாக இடம் பெற்றது.
⧪ வெசாக் தின விழாவை முன்னிட்டு நடத்தவுள்ள வெசாக் கூடு அமைக்கும் போட்டி