இ/இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் 6 முதல் 13 வரையான வகுப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. இவ்வகுப்புக்கள் உள்ளடங்கலாக 16 வகுப்புக்கள் இருக்கின்றன. உயர்தரப் பிரிவில் கலை மற்றும் வணிகப் பிரிவுகள் திறம்பட இயங்கி வருகின்றது.
06 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான கல்வியை உறுதிசெய்யும் வகையில் 13ஆம் ஆண்டு வரை எங்கள் பள்ளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
| தரம்-06-09 |
| 1.தமிழ் |
| 2.கணிதம் |
| 3.சமயம் |
| 4.வரலாறு |
| 5.புவியியல் |
| 6.சிங்களம் |
| 7.சங்கீதம் |
| 8.நாடகம் |
| 9.விஞ்ஞானம் |
| 10.குடியியல் |
| 11.சுகாதாரம் |
| 12.செயன்முறை |
| 13.ஆங்கிலம் |
தரம்-10-11
| கட்டாய பாடங்கள் | தொகுதி-1 | தொகுதி-2 | தொகுதி-3 |
| 1.தமிழ் | புவியியல் | சங்கீதம் | சுகாதாரம் |
| 2.கணிதம் | குடியியல் | நாடகம் | விவசாயம் |
| 3.சமயம் | |||
| 4.வரலாறு | |||
| 5.விஞ்ஞானம் | |||
| 6.ஆங்கிலம் |
தரம்-12-13
| பிரிவு | கட்டாய பாடங்கள் | தொகுதி-2 | தொகுதி-3 |
| கலை | புவியியல் | தமிழ் | சங்கீதம் |
| இந்து நாகரிகம் | நாடகம் |