⧪ வெசாக் தின விழாவை முன்னிட்டு நடத்தவுள்ள வெசாக் கூடு அமைக்கும் போட்டி
⧭ எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதியன்று கொண்டாடப் படும் வெசாக் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையில் வெசாக் கூடு அமைக்கும் போட்டி நடைபெறவுள்ளது .
⧪ வெசாக் தினத்தினை முன்னிட்டு எமது பாடசாலை மாணவர்கள் முதியோர் இல்லமொன்றிற்கு சென்றனர்
